Posts

Image
HOME 2019 -2020 Talent Quest For India   §   District                :-  Ramanathapuram §   Representative :- §   Mentor               :-  J.jose §   Location             :- Ramanathapuram §   Date                   :- 14-03-2020 §   Event                 :- poetry day celebration               மார்ச்   14 , 2020 ஆம் நாளன்று இராமநாதபுரம் அரசு ஊழியர்கள் சங்க அரங்கத்தில் , செய்யது அம்மாள் கலை & அறிவியல் கல்லூரி TQI அணி மற்றும் பேராசிரியர் . ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டால் கவிதை தினம் சிறப்பாக கொடாடப்பட்டது. §   போட்டியில் மகளிரின் பங்கு :- நிகழ்ச்சியில் பெண்போட்டியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது . போட்டியில் கலந்துகொண்ட மகளிர்போட்டியாளர்கள் மற்றும் வருகைதந்த அனைத்து மகளிர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது … பரிசுகளை பேராசிரியர் . ஸ்டாலின் மற்றும் நிகழ்ச்சிக்கு வருகைதந்த விருந்தினர்கள் கையால் வழங்கப்பட்டது … ·           DISTRICT      :RAMNATHAPURAM ·          MENTOR      :JOSH ·          LOCATION   :SYED AMMAL ARTS AND SCIENCE