2019 -2020

Talent Quest For India

 

§  District                :-  Ramanathapuram

§  Representative :-

§  Mentor               :-  J.jose

§  Location             :- Ramanathapuram

§  Date                   :- 14-03-2020

§  Event                 :- poetry day celebration 

           

மார்ச்  14, 2020ஆம் நாளன்று இராமநாதபுரம் அரசு ஊழியர்கள் சங்க அரங்கத்தில், செய்யது அம்மாள் கலை & அறிவியல் கல்லூரி TQI அணி மற்றும் பேராசிரியர் .ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டால் கவிதை தினம் சிறப்பாக கொடாடப்பட்டது.


§  போட்டியில் மகளிரின் பங்கு :-

நிகழ்ச்சியில் பெண்போட்டியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது . போட்டியில் கலந்துகொண்ட மகளிர்போட்டியாளர்கள் மற்றும் வருகைதந்த அனைத்து மகளிர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுபரிசுகளை பேராசிரியர்.ஸ்டாலின் மற்றும் நிகழ்ச்சிக்கு வருகைதந்த விருந்தினர்கள் கையால் வழங்கப்பட்டது



·         DISTRICT      :RAMNATHAPURAM

·         MENTOR      :JOSH

·         LOCATION   :SYED AMMAL ARTS AND SCIENCE COLLEGE

·         DATE            :16.03.2021

·         EVENT          :SUDHARSUN ANNA MEETING

                                                         

சுதர்சன் அன்னா அவர்களை எமது கல்லூரியின் TQI MENTOR அவர்கள் அழைத்துவந்தார்.எமது கல்லூரி மாணவர்களின் மத்தியில் உரையாற்றினார்






அப்போது மாணவர்களிடம் சில கேள்வி கேட்டும்,உரையாடியும் மகிழ்ந்தார்.

தனித் தனியெ கேள்விகளையும் கேட்டார்.

 

எங்களது மாணவர்கள் அளித்த பரிசினை பெற்றுக்கொன்டார்


DAN UTSAV

Team: Ramanathapuram

Representative:    

Mentor: J.Jose

Date: 2/10/2020 to 7/10/2020

Location: our area side



கொண்டாட்டம்)

 அக்டோபர்-2 எங்கள் நிகழ்ச்சியின் முதல் நாள்.நாங்கள் அனைவரும் எங்கள் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டாடிணோம்.இந்த கொரொனா காலத்தில் நாங்கள் வெளியே செல்ல இயலவில்லை,இருந்த போதிலும் நாங்கள் முக கவசம் அணிந்து எங்கள் பகுதி தூய்மை பணியாளர்களுடண் இணைந்து அவர்களை சிரிக்கவைத்து மகிழ்த்தோம்.


2.Celebrate with our area children’s(எங்கள் பகுதி குழந்தைகளுடன்

கொண்டாட்டம்) 


வருடம்தோறும் எங்கள் tqi குடும்பத்தினர்கள் அனைவரும் ஆதரவற்ற அனாதை குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் மிகவும்  மகிழ்ச்சியாக அவர்களுக்கு உதவி செய்வதோடு அவர்களுடன் மிகவும் ஆர்வத்துடன் விளையாட்டுவோம்,ஆனால் இந்த வருடத்தில் கொரொனா இருந்ததால் எங்களால் குழந்தைகள் இல்லத்திற்கு செல்ல முடியவில்லைஇருந்தபோதிலும் நாங்கள் அனைவரும் எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக இந்த DAN UTSAV- கொண்டாடிணோம்,இது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு இவர்களுடன் இருந்த அந்த நாள் என்றும் நினைவில் இருக்கும்

3.Food donate with road side peoples (சாலையோரமக்களுக்கும் உணவு வழங்கினோம்)



சாலையில் வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களுக்கும் எங்களால் முடிந்த அளவில் அவர்களுக்கு உணவு வழங்குவதாக யோசனை செய்தோம். அதற்கான தொகையை நாங்கள் google pay-மூலம் சேகரித்து மற்றும் எங்கள் குழுவில் உள்ள கஸ்தூரி ராஜா அவர்கள் வீட்டிலும் உணவு தயாரித்து அந்த ஏழை எளிய மக்களுக்கும் உணவு வழங்கினோம். அந்த கொரொனா காலத்தில் மிகவும் நெருக்கடியான நேரந்திலூம் எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்தோம்.



Comments